
Bhagavat Geeta by MahaKavi Bharatiyar in Tamil-GenieSk
Reviews:
0
Category:
Books & reference
Description
பகவத் கீதை, இது இந்துக்களின் புனித நூல் மட்டும் அல்ல. மனித சமூகத்துக்கே ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு குறிப்பேடு. எனில், இது அனைவருக்கும் பொதுவானதே. ஸ்ரீ கிருஷணர் குருக்ஷேத்திரத்தில் மாயையில் சிக்கித் தவித்த அர்ஜுனனுக்கு சத்தியத்தை எடுத்து சொல்லும் படியாக வியாச பகவானால் தொகுத்து வழங்கப் பட்டது. அதிலும் இதனை மகாகவி பாரதியாரின் எழுத்து வடிவில் தர நாங்கள் நிச்சயம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.அனைவரும் படித்துப் பாருங்கள், நீங்களும் இதில் உள்ள ஆணித்தனமான கருத்துக்களை உணர்வீர்கள். அதன் மூலம் வாழ்வின் சத்தியத்தை புரிந்து கொள்வீர்கள். அப்போது சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்.
Product ID:
XP8M13ZPHN8M1S
Release date:
0001-01-01
Last update:
0001-01-01