
Islam Browser - Tamil
Rating
0
Reviews
0





App details
About Islam Browser - Tamil
அஸ்ஸலாமு அலைக்கும். இது இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவர்களுக்கான தமிழ் மொழியில் விண்டோஸ் 10 மென்பொருள். பல ஆயிரம் ஜும்மா உரைகளுக்கான குறிப்புகள், கேள்வி பதில்கள், கட்டுரைகள், நூல்கள், திருக்குர்ஆன், ஹதீஸ் தரம் போன்றவை இதில் உள்ளன.
மிக இலகுவான, விரைவான தேடல் வசதியும் உள்ளது. அல்லாஹ்வுடைய அருளால் பலமாத உழைப்பிற்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னால் உள்ள அனைவரின் மறுமை வெற்றிக்காகவும் துஆச் செய்யுங்கள். ஸலாம்.
Key features
-
திருக்குர்ஆன் தேடல் வசதியுடன்
-
ஹதீஸ் தேடல் வசதியுடன்
-
பல நூல்கள் மற்றும் பல ஆயிரம் கட்டுரைகள்
-
ஏராளமான ஜும்மா தலைப்புகள்
-
ஏராளமான கேள்வி பதில்கள்